சென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்ற சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவின் தொடரும் செய்திகள். – விழா நிகழ்ச்சிகளின் முடிவில் வைகை பிரபாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. வந்திருந்த
விருந்தினர்களுக்கு மதிய உணவின் மூலம் விருந்தோம்பல் செய்யப்பட்டு விழா இனிதே
நிறைவுற்றது.
விழா நிகழ்ச்சிகளை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்தவர்கள்
M/s நியூ டிஜிட்டல் ஸ்டுடியோ, திருச்சி
இணைய தளத்தில் புகைப்படங்கள் தொகுப்பு மற்றும் எடிட்டிங் , வடிவ அமைப்பு தி.தமிழ் இளங்கோ (அறங்காவலர்)
- வணக்கம்! -
No comments:
Post a Comment