சென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக்
கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்ற சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவின் தொடரும் செய்திகள்.
பொன்னாடை போர்த்துதல்:
மேலும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு நினைவுப்
பரிசுகள் வழ்ங்கப்பட்டன. நிகழ்ச்சியின்
ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் திரு A. நல்லுசாமி (இணைச் செயலாளர்) அவர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகம்
செய்து வைத்தார்.
Dsc194 (படம் – மேலே) திரு சாந்த.முத்தையா (தலைவர்) அவர்களுக்கு பொன்னாடை
(படம் – மேலே) திரு A.கருணாகரன் (பொதுச் செயலாளர்) அவர்களுக்கு பொன்னாடை
(படம் – மேலே) திரு A. குருசாமி அவர்களுக்கு பொன்னாடை
(படம் – மேலே) திரு R ரவி (செயலாளர், கணபதியம்மாள் ராசய்யா அறக்கட்டளை, உத்தமபாளையம்) அவர்களுக்கு பொன்னாடை
(படம் – மேலே) Dr M.புண்ணியமூர்த்தி (Dean NIT) அவர்களுக்கு பொன்னாடை
(படம் - மேலே) சைவச் செம்மல் முத்து, திருவண்ணாமலை அவர்களுக்கு பொன்னாடை
(படம் - மேலே) சைவச் செம்மல் முத்து, திருவண்ணாமலை அவர்களுக்கு பொன்னாடை
(படம் – மேலே) சமூக சிற்பி, ஓவியர் திரு செல்வராஜ் ( Admin Officer, Central Excise & Customs, Trichy) அவர்களுக்கு நினைவுப் பரிசு
குறிப்பு: இந்நிகழ்ச்சி பற்றிய இன்னும் செய்திகள், அதிக படங்கள் வரும் பதிவுகளில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment