(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Monday, 10 November 2014

பகுதி. 6 கட்டடத் திறப்புவிழா- விருந்தோம்பல் மற்றும் விழா நிறைவு




சென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்ற சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவின் தொடரும் செய்திகள். – விழா நிகழ்ச்சிகளின் முடிவில் வைகை பிரபாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.  வந்திருந்த விருந்தினர்களுக்கு மதிய உணவின் மூலம் விருந்தோம்பல் செய்யப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.























விழா நிகழ்ச்சிகளை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்தவர்கள் 
M/s நியூ டிஜிட்டல் ஸ்டுடியோ, திருச்சி

இணைய தளத்தில்  புகைப்படங்கள் தொகுப்பு மற்றும் எடிட்டிங் , வடிவ அமைப்பு  தி.தமிழ் இளங்கோ (அறங்காவலர்)      
                                              - வணக்கம்! -


பகுதி. 5 கட்டடத் திறப்புவிழா- விழாவிற்கு வந்த மக்கள் வெள்ளம்



சென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்ற சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவின் தொடரும் செய்திகள். விழாவிற்கு வந்த மக்கள் வெள்ளம்






















Sunday, 9 November 2014

பகுதி.4 கட்டடத் திறப்புவிழா- பொன்னாடை போர்த்துதல் மற்றும் நினைவுப் பரிசுகள்.2



பகுதி.4 கட்டடத் திறப்புவிழா- பொன்னாடை போர்த்துதல்
மற்றும் நினைவுப் பரிசுகள்

சென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்ற சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவின் தொடரும் செய்திகள். பொன்னாடை போர்த்துதல்:


(படம் – மேலே) பேராசிரியர் திரு V சந்திரசேகர் அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) பேராசிரியர் C சுப்ரமணியன் அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) பேராசிரியர் டாக்டர் K கதிரவன் அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) Dr B ரெங்கசாமி (Director, Explosive Control Dept) சென்னை அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) பேராசிரியர் டாக்டர் திரு S நேரு (காந்தி கிராமம் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) பேராசிரியர் டாக்டர் திரு A விக்கிரமன் (காந்தி கிராமம் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு


(படம் - மேலே) பேராசிரியர் டக்டர் திரு M மருதை (பாரதிதாசன் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) பேராசிரியர் திரு P கோவிந்தராஜ் (பாரதிதாசன் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) தலைமை ஆசிரியர் திரு K M சுப்பையா (அறந்தாங்கி) அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) திரு C பெருமாள் (Canara Bank) மதுரை  அவர்களுக்கு பொன்னாடை

(படம் – மேலே) டாக்டர் ராஜ சுகுணசேகர் (SCIENTIST) கோவை ) அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) திரு G சீனிவாசன் (Retd RDO) கோவை அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) திரு ஞானசிவம் (செயலாளர் ,மைன்ஸ் எம்ப்ளாயீஸ் பெடரேசன்) சங்ககிரி அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) திரு M பூமிநாதன் (அட்வகேட்), மதுரை அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) திரு M காளிதாஸ் (Divisional Engineer BSNL) சென்னை அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) டாக்டர் M ஜெயராமன் அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) புத்த பிக்குகளுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) பேராசிரியர் திரு தமிழரசன் அவர்களுக்கு பொன்னாடை

(படம் – மேலே) திரு சந்திரகுமார் (AGM Airport) மைசூர் அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் – மேலே) இன்னிசைப் பாடகர் வைகை பிரபா அவர்களுக்கு பொன்னாடை

(படம் – மேலே) திருமதி செல்லப்பன் அவர்களுக்கு பொன்னாடை

(படம் – மேலே) பேராசிரியை சுதா, முசிறி அவர்களுக்கு பொன்னாடை

குறிப்பு:  இந்நிகழ்ச்சி பற்றிய இன்னும் செய்திகள்,  அதிக படங்கள் வரும் பதிவுகளில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.