(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Showing posts with label கட்டடம். Show all posts
Showing posts with label கட்டடம். Show all posts

Wednesday, 17 January 2018

செய்திச் சுடர் .1



அன்புடையீர் வணக்கம்!


சென்ற ஆண்டு (2017) நமது சித்தார்த்தா அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற சில நிகழ்வுகளை இங்கே நமது வலைத் தளத்தில் பதிவு செய்ய இயலாமல் போயிற்று. அவற்றை இங்கு ஒரு தொகுப்பாகக் காணலாம். கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.



ONGC அதிகாரிகள் பார்வை

நமது அறக்கட்டளையின் வளர்ச்சி மற்றும் கட்டிடப் பணிகளுக்காக வேண்டி ONGC நிறுவனத்தாரின் உதவி கேட்டு, ஜூலை, 2015 இல் Siddhartha Trust Final Project Report ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த ரிப்போர்ட்டை ஆங்கிலத்தில் வடிவமைத்து, அதனை அனுப்பி வைக்க முன்னின்று செயல்பட்ட, நமது அறக் கட்டளையின் இணைப் பொதுச் செயலாளர் திரு T.K.வீராசாமி அவர்களுக்கு நன்றி. 

இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், நமது அறக்கட்டளை, கட்டிடத்தைப் பார்வையிட . ONGC அதிகாரிகள் 20.05.17 அன்று வந்தார்கள். அப்போது எடுத்த படங்கள் கீழே. ( படங்கள் உதவி: திரு Er. ரத்தினவேல், ONGC )













122359





செய்திச்சுடர் தொடரும் …. …. 

Tuesday, 8 April 2014

நிலை வைக்கும் நிகழ்ச்சி



அன்புடையீர் வணக்கம்!
நமது அறக்கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக் கூடத்தில் 29.03..2014 ( ஞாயிறு ) அன்று  கீழ்தளத்தில் நுழைவு வாயிலில் நிலை வைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப் படங்களை இங்கு காணலாம்.











































Monday, 11 February 2013

கட்டடப் பணிகள்: தரைத் தளம் மேற்கூரை பணிகள் ( ROOF CONCRETE)



அன்புடையீர் வணக்கம்!
சித்தார்த்தா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று (10.02.2013, ஞாயிறு அன்று) அடுத்த கட்டமாக தரைத் தளம் மேற்கூரை பணிகள்  (ROOF CONCRETE) பணி நடந்தது.

சித்தார்த்தா அறக்கட்டளையின் அறங்காவலர் குழு மற்றும்
என்ஜீனியர்கள் கட்டட பணிகளை மேற்பார்வை செய்தபோது நேற்று எடுக்கப்பட்ட புகைப் படங்கள்.