(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Monday, 11 February 2013

கட்டடப் பணிகள்: தரைத் தளம் மேற்கூரை பணிகள் ( ROOF CONCRETE)அன்புடையீர் வணக்கம்!
சித்தார்த்தா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று (10.02.2013, ஞாயிறு அன்று) அடுத்த கட்டமாக தரைத் தளம் மேற்கூரை பணிகள்  (ROOF CONCRETE) பணி நடந்தது.

சித்தார்த்தா அறக்கட்டளையின் அறங்காவலர் குழு மற்றும்
என்ஜீனியர்கள் கட்டட பணிகளை மேற்பார்வை செய்தபோது நேற்று எடுக்கப்பட்ட புகைப் படங்கள். 


 
 No comments:

Post a Comment