(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Tuesday, 8 April 2014

நிலை வைக்கும் நிகழ்ச்சிஅன்புடையீர் வணக்கம்!
நமது அறக்கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக் கூடத்தில் 29.03..2014 ( ஞாயிறு ) அன்று  கீழ்தளத்தில் நுழைவு வாயிலில் நிலை வைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப் படங்களை இங்கு காணலாம்.No comments:

Post a Comment