சித்தார்த்தா அறக்கட்டளை – திருச்சி
(பதிவு எண் : 874/ 2006)
மனை எண் 50, விஜய நகர், தீரன் நகர்
பின்புறம், திருச்சி.620
009
அண்ணல் டாக்டர்
B.R.அம்பேத்கர் அவர்களின்
124 ஆவது
பிறந்தநாள் விழா – அழைப்பிதழ்
பேரன்புடையீர் வணக்கம்!
நாளது 14.04.2014 திங்கட் கிழமை காலை 10.00
மணியளவில், மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்) திருச்சி.620 009 (கருமண்டபம் அருகில்) அமையப் பெற்றுள்ள
சித்தார்த்தா அறக்கட்டளையின் புதிய கட்டடத்தில் நடைபெற உள்ள அண்ணல் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் 124 ஆவது பிறந்தநாள்
விழா நிகழ்ச்சியிலும்,
அதனைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சிகளிலும் குடும்பத்துடன் பங்கேற்று, அறக்கட்டளையின் வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் ஆலோசனை வழங்கிட
வேண்டுகிறோம்.
இவண்,
தலைவர் மற்றும் அறங்காவலர்கள்
சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சிராப்பள்ளி.
நாள்: 09.04.2014
சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சிராப்பள்ளி.
நாள்: 09.04.2014
தலைவர்
கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா
B.E.,M.I.E.,M.I.G.S.,FIV.
துணைத் தலைவர்கள்:
Dr. N சின்னையா M.B.B.S.,M.S ஆதி. பெரு.பழனியப்பன் M.A.,B.L., R.தங்கராசு B.E. M.சந்திரகாசன் M.A
பொதுச்செயலாளர்:கவிஞர் ஆ.கருணாகரன் M.A.
இணைப் பொதுச் செயலாளர்: T.K.வீராசாமி
B.A.
பொருளாளர்: A.குருசாமி M.A.
இணைச் செயலாளர்கள்: பேரா.ஆ.நல்லுசாமி M.A.,M.Phil., சங்க.நல்லுசாமி B.A., அண்ணா.ஏகாம்பரம் D.C.E
அறங்காவலர்கள் குழு: A நல்லுசாமி M.A.
D.R.O (Retd), K இராமச்சந்திரன் M.A.,B.L., முல்லைச் செல்வன் M.A, M.முத்துச்சாமி B.E.,M.E.,Phd., M ஜெகன்நாதன் M.A
S நம்பியார் M.A, தி தமிழ் இளங்கோ M.A., K சின்னசாமி B.Sc ( Agri ), சங்கர்,
சென்னை
No comments:
Post a Comment