(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Monday, 28 April 2014

முனைவர் R. கிறிஸ்துதாஸ் காந்தி I.A.S – அவர்கள் வருகை!



அன்புடையீர் வணக்கம்!

அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் (AMBEDKAR – KALVI CENTENARY MOVEMENT) நிறுவனர் முனைவர் R. கிறிஸ்துதாஸ் காந்தி I.A.S அவர்கள் , 26.04.2014 அன்று ( சனிக் கிழமை, முற்பகல் )  மத்திய அரசு கல்வி உதவித் தொகை (G.O No 92 Post Matric Scholarship) சம்பந்தமாக உதய தீபம் அரங்கத்திற்கு (கருமண்டபம்) வந்து ”கல்வி வழிகாட்டி” உரையாற்றினார். அதன் பின்னர் ,அவர் நமது அறக் கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக் கூடம் கட்டிடத்திற்கு மாலை வருகை தந்தார்.

அவருடன் அருட்பணி.ஆல்பர்ட் நெல்சன் (TNBC's Commission for SC/ST, Udhaya Deepam, Trichy) அவர்களும் கல்வி வழிகாட்டி நண்பர்களும் உடன் வந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 

(Executive Profile:    
Dr. Christodas Gandhi, IAS (Retd.) is a true follower of our Great Leader Babasaheb Dr. B.R. Ambedkar. During his tenure as an Administrator, he did an excellent awakening service in ameliorating the poor SC/ST’s more particularly the entrepreneurial youths and budding youngsters. He has held several portfolios, including that of Additional Chief Secretary/ Development Commissioner, Planning and Development Department; Collector of Erode District; and Chairman and Managing Director of Tamil Nadu Energy Development Agency. 



படம் (மேலே) கட்டிட வாசலில் பேராசிரியர் A.நல்லுசாமி மற்றும் அருட்பணி.ஆல்பர்ட் நெல்சன்


படம் (மேலே) கட்டிட வாசலில் அருட்பணி.ஆல்பர்ட் நெல்சன் மற்றும் R. கிறிஸ்துதாஸ் காந்தி  


படம் (மேலே) 2624 கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் நமது கட்டிடத்தை பார்வையிடுகிறார். படத்தில் - அன்பழகன், மதன் ராஜ்(Lawyer), பாஸ்கர் (Lawyer), பேராசிரியர் A. நல்லுசாமி, கிறிஸ்துதாஸ் காந்தி மற்றும் T.K.வீராசாமி


படம் (மேலே) இதுவும் அது (பின் வாசல்)


படம் (மேலே) இதுவும் அது


படம் (மேலே) R. கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. அருகில் T.K. வீராசாமி, A.கருணாகரன் மற்றும் K.சின்னச்சாமி


படம் (மேலே) கலந்துரையாடல்
  
படம் (மேலே) இதுவும் அது

படம் (மேலே) இதுவும் அது

படம் (மேலே) இதுவும் அது

படம் (மேலே) கலந்துரையாடல் கூட்டம் முடிந்த பிறகு



முக்கிய அறிவிப்பு: 

  
நமது அறக்கட்டளை சார்பாக  FACE BOOK – இல்  SIDDHARTHA TRUST TRICHY  என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்

 

No comments:

Post a Comment