10.08.14 – ஞாயிறு
நமது சித்தார்த்தா அறக்கட்டளை சார்பாக , அறஙகாவலர்கள் (Trustees) மற்றும் சிறப்பு
அழைப்பாளர்களுக்கு, ஒரு அறக்கட்டளை என்றால் என்ன, எப்படி செயல்படலாம், எவ்வெவ்
வகையில் நிதி திரட்டி சமூகப் பணிகள் செய்யலாம் என்பது குறித்து சிறப்பு வகுப்பு 10.08.14
– ஞாயிறு அன்று (முற்பகல்)
நமது கட்டிட அரங்கத்தில் நடைபெற்றது. டாக்டர் சின்னையா அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு A கருணாகரன்
அவர்கள் வரவேற்றுப் பேசினார்.
திரு C.கிருஷ்ணசாமி (காந்தி
கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (Gandhigram Rural University) ) அவர்கள் சிறப்பு
பயிற்சி அளித்தார்.
(படம் மேலே) திரு C.கிருஷ்ணசாமி உரையாற்றுகிறார்
அடுத்ததாக திரு ஞானசிவம் (செயலாளர் ,மைன்ஸ் எம்ப்ளாயீஸ்
பெடரேசன்) அவர்களும் சிறப்பு பயிற்சி அளித்தார்.
(படம் மேலே) திரு ஞானசிவம் உரையாற்றுகிறார்
(படம் மேலே) பேராசிரியர் A நல்லுசாமி உரையாற்றுகிறார்
(படங்கள் -மேலே) பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்கள்
31.08.14 – ஞாயிறு
வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி நமது அறக்கட்டளையின் கட்டிட
திறப்புவிழா நடைபெற இருக்கிறது. இது விஷயமாக நமது கட்டிட அரங்கத்தில்
கலந்துரையாடல் ஒன்று 31.08.14 – ஞாயிறு முற்பகல் நடைபெற்றது
(படங்கள் -மேலே) கூட்டத்திற்கு வந்தவர்கள்
( படம் – கீழே ) திறப்புவிழா நடைபெற இருக்கும் நமது அறக்கட்டளை கட்டிடம்.
No comments:
Post a Comment