அன்புடையீர் வணக்கம்!
டைல்ஸ் பதிக்கும் பணி:
நமது அறக்கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக் கூடத்தில் 02.03.2014
( ஞாயிறு ) அன்று கீழ்தளத்தில் டைல்ஸ் பதிக்கும் பணி தொடங்கியது.
படம் ( மேலே) கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள டைல்ஸ் பெட்டிகள் மற்றைய பொருட்கள்.
படம் ( மேலே) கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள டைல்ஸ்களைப் பார்வையிடும் T.K.வீராசாமி, டாக்டர் N சின்னையா, மற்றும் A.கருணாகரன் ஆகியோர்.
படம் ( மேலே) ஊழியர்களுடன் T.K.வீராசாமி
படம் ( மேலே) கட்டிடத்தின் பக்கவாட்ட (வடக்கு) தோற்றம்.
சிறப்பு கூட்டம் :
நமது அறக்கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக் கூடத்தில் 09.03.2014
( ஞாயிறு ) அன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்:
என்ஜீனியர் சாந்த.முத்தையா, டாக்டர் N சின்னையா,
A..குருசாமி, பேராசிரியர் A. நல்லுசாமி , T.K.வீராசாமி, A.கருணாகரன் , என்ஜீனியர் அண்ணா ஏகாம்பரம், K.சின்னசாமி, S.நம்பியார், T.தமிழ் இளங்கோ M.ஜெகன்னாதன், பேராசிரியர்
டாக்டர் M.மருதை, பேராசிரியர் டாக்டர் M.கோவிந்தராஜ், பேராசிரியர்
டாக்டர் T.ஜெயகுமார், C.பாலகிருஷ்ணன், T.அம்பேத்கர், E.கந்தசாமி, என்ஜீனியர் K.மோகன்,
C.ரவி, A.ஜெயசந்திரன், U.S.ராஜேந்திரன், R.சக்திவேல்
படம் ( மேலே) இடமிருந்து வலம் - T.K.வீராசாமி, A.கருணாகரன், பேராசிரியர்
டாக்டர் M.மருதை, C.பாலகிருஷ்ணன், K.சின்னசாமி, T.தமிழ் இளங்கோ, A..குருசாமி, டாக்டர் N சின்னையா. (பேராசிரியர் A. நல்லுசாமி நடுவில் அமர்ந்து இருப்பவர் )
படம் ( மேலே) இடமிருந்து வலம் - A..குருசாமி, K.சின்னசாமி, R.சக்திவேல்,
பேராசிரியர் டாக்டர் M.மருதை, C.பாலகிருஷ்ணன், S.நம்பியார்
படம் ( மேலே) இடமிருந்து வலம் -
என்ஜீனியர் சாந்த.முத்தையா, T.அம்பேத்கர், U.S.ராஜேந்திரன், A.ஜெயசந்திரன்
படம் ( மேலே) முன்னால் அமர்ந்து
இருப்பவர் A..குருசாமி. இரண்டாவது வரிசை
(இடமிருந்து வலம்) – K.சின்னசாமி, R.சக்திவேல், பேராசிரியர் டாக்டர்
M.மருதை, S.நம்பியார் மூன்றாவது வரிசை (இடமிருந்து வலம்) – C.பாலகிருஷ்ணன், என்ஜீனியர் K.மோகன் , E.கந்தசாமி, பேராசிரியர் A. நல்லுசாமி
படம் ( மேலே) இடமிருந்து வலம் - பேராசிரியர்
டாக்டர் M.கோவிந்தராஜ், A.கருணாகரன், டாக்டர் N சின்னையா
.
.
படம் ( மேலே) என்ஜீனியர் அண்ணா ஏகாம்பரம், என்ஜீனியர்
சாந்த.முத்தையா
படம் ( மேலே) இடமிருந்து வலம் - பேராசிரியர்
A. நல்லுசாமி , பேராசிரியர் டாக்டர் M.கோவிந்தராஜ், , பேராசிரியர் டாக்டர் T.ஜெயகுமார், டாக்டர் N சின்னையா
படம் ( மேலே) இடமிருந்து வலம் – முன்வரிசை A.கருணாகரன், S.நம்பியார், பேராசிரியர் டாக்டர் M.மருதை, பேராசிரியர் A. நல்லுசாமி , பேராசிரியர் டாக்டர் M.கோவிந்தராஜ்
ஆகியோர். பின்வரிசை: C.பாலகிருஷ்ணன், என்ஜீனியர் K.மோகன், E.கந்தசாமி, C.ரவி
படம் ( மேலே) கவிஞர் பாசி
எழுதிய “கவிக் கதிர்” என்ற நூலை டாக்டர் N சின்னையா
அவர்களிடமிருந்து என்ஜீனியர் சாந்த.முத்தையா அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
பின்னால் இருப்பவர்கள். என்ஜீனியர் அண்ணா
ஏகாம்பரம் மற்றும் நூலின் ஆசிரியர் கவிஞர் பாசி (C.பாலகிருஷ்ணன்)
,
No comments:
Post a Comment