அன்புடையீர் வணக்கம்!
சென்ற ஆண்டு (2017) நமது சித்தார்த்தா அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற
சில நிகழ்வுகளை இங்கே நமது வலைத் தளத்தில் பதிவு செய்ய இயலாமல் போயிற்று. அவற்றை இங்கு
ஒரு தொகுப்பாகக் காணலாம். கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ONGC அதிகாரிகள் பார்வை
நமது அறக்கட்டளையின் வளர்ச்சி மற்றும் கட்டிடப் பணிகளுக்காக வேண்டி
ONGC நிறுவனத்தாரின் உதவி கேட்டு, ஜூலை, 2015 இல் Siddhartha Trust Final Project
Report ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த ரிப்போர்ட்டை ஆங்கிலத்தில் வடிவமைத்து,
அதனை அனுப்பி வைக்க முன்னின்று செயல்பட்ட, நமது அறக் கட்டளையின் இணைப் பொதுச் செயலாளர்
திரு T.K.வீராசாமி அவர்களுக்கு நன்றி.
இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், நமது அறக்கட்டளை,
கட்டிடத்தைப் பார்வையிட . ONGC அதிகாரிகள் 20.05.17 அன்று வந்தார்கள். அப்போது எடுத்த
படங்கள் கீழே. ( படங்கள் உதவி: திரு Er. ரத்தினவேல், ONGC )
122359
செய்திச்சுடர் தொடரும் …. ….
No comments:
Post a Comment