(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Wednesday, 17 January 2018

செய்திச் சுடர் .2



இதற்கு முந்தைய பதிவின் தொடர்ச்சி 

பயிற்சி வகுப்புகள் துவக்கம்.



சென்ற ஆண்டு 24.11.17 அன்று நமது சித்தார்த்தா அக்கடமி ( Siddhartha Academy சார்பாக TNPSC (CCSE) Group IV & VAO தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா எளிமையாக இனிதே நடைபெற்றது. 









டாக்டர் அம்பேத்கர் நினைவு அஞ்சலி



சென்ற ஆண்டு 06.12.17 அன்று நமது சித்தார்த்தா அறக்கட்டளை சார்பாக டாக்டர் அம்பேத்கர் நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. முன்னதாக திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. (படம் மேலே)

பின்னர் நமது அறக் கட்டளைக்குச் சொந்தமான, சித்தார்த்தா அரங்கத்தில்  பயிற்சி வகுப்பு மாணவ மாணவியருடன, டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செய்தல் முதலான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.










No comments:

Post a Comment