(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Friday, 7 November 2014

பகுதி.2 கட்டடத் திறப்புவிழா – தலைவர்கள் படங்கள் திறப்புசென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்ற சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவின் தொடரும் செய்திகள்.


(படம் - மேலே) விழா நடைபெற்ற போது அரங்கத்தினுள் ஒரு பார்வை

தலைவர்கள் படங்கள் :- விழா நிகழ்ச்சியில் நாட்டுக்கு உழைத்த நல்லவர்களது படங்கள் திறந்து வைக்கப் பட்டன. பின்னர் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பொன்னாடைகள் போர்த்தப்பட்டன.

(படம் மேலே) படத் திறப்பாளர் திரு A. பால்ராஜ் I.A.S அவர்கள

(படம் - மேலே) படத் திறப்பாளர் திரு C. செல்லப்பன் I.A.S அவர்கள்

(படம் - மேலே) படத் திறப்பாளர் என்ஜீனியர் சாந்த. முத்தையா அவர்கள்


(படம் மேலே) படத் திறப்பாளர் டாக்டர் திரு சின்னையா அவர்கள்


(படம் மேலே) படத் திறப்பாளர் என்ஜீனியர் திரு தங்கராஜ் அவர்கள்


(படம் மேலே) படத் திறப்பாளர் திரு T.K.வீராசாமி அவர்கள்


(படம் மேலே) படத் திறப்பாளர் திரு S.நம்பியார் அவர்கள்


(படம் மேலே) படத் திறப்பாளர் M காளிதாஸ், Divisional Engineer BSNL


(படம் மேலே) படத் திறப்பாளர் பேராசிரியர் திரு C.சுப்ரமணியன் அவர்கள்


(படம் மேலே) படத் திறப்பாளர் G சீனிவாசன் D.R.O கோவை


(படம் மேலே) படத் திறப்பாளர் என்ஜீனியர் திரு அண்ணா ஏகாம்பரம் அவர்கள்


(படம் மேலே) திரு A. பால்ராஜ் I.A.S அவர்களுக்கு பொன்னாடை போர்த்துபவர் என்ஜீனியர் திரு சாந்த முத்தையா அவர்கள்

(படம் மேலே) திரு A.பால்ராஜ் I.A.S அவர்களுக்கு நினைவுப் பரிசு
வழ்ங்குபவர் திரு A.குருசாமி (பொருளாளர்)


(படம் மேலே) திரு C.செல்லப்பன் I.A.S அவர்களுக்கு டாக்டர் திரு N.சின்னையா அவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்


(படம் மேலே) திரு C. செல்லபன் I.A.S அவர்களுக்கு பொன்னாடை போர்த்துபவர் திரு A.கருணாகரன் அவர்கள்

குறிப்பு:  இந்நிகழ்ச்சி பற்றிய இன்னும் செய்திகள்,  அதிக படங்கள் வரும் பதிவுகளில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.No comments:

Post a Comment