பகுதி.4 கட்டடத் திறப்புவிழா- பொன்னாடை
போர்த்துதல்
மற்றும் நினைவுப் பரிசுகள்
சென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக்
கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்ற சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவின் தொடரும் செய்திகள். பொன்னாடை போர்த்துதல்:
(படம் – மேலே) பேராசிரியர் திரு V சந்திரசேகர் அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) பேராசிரியர் C சுப்ரமணியன் அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) பேராசிரியர் டாக்டர் K கதிரவன் அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) Dr B ரெங்கசாமி (Director, Explosive Control Dept) சென்னை அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) பேராசிரியர் டாக்டர் திரு S நேரு (காந்தி கிராமம் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) பேராசிரியர் டாக்டர் திரு A விக்கிரமன் (காந்தி கிராமம் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் - மேலே) பேராசிரியர் டக்டர் திரு M மருதை (பாரதிதாசன் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) பேராசிரியர் திரு P கோவிந்தராஜ் (பாரதிதாசன் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) தலைமை ஆசிரியர் திரு K M சுப்பையா (அறந்தாங்கி) அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) திரு C பெருமாள் (Canara Bank) மதுரை அவர்களுக்கு பொன்னாடை
(படம் – மேலே) டாக்டர் ராஜ சுகுணசேகர் (SCIENTIST) கோவை ) அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) திரு G சீனிவாசன் (Retd RDO) கோவை அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) திரு ஞானசிவம் (செயலாளர் ,மைன்ஸ் எம்ப்ளாயீஸ்
பெடரேசன்) சங்ககிரி அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) திரு M பூமிநாதன் (அட்வகேட்), மதுரை அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) திரு M காளிதாஸ் (Divisional Engineer BSNL) சென்னை அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) டாக்டர் M ஜெயராமன் அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) புத்த பிக்குகளுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) பேராசிரியர் திரு தமிழரசன் அவர்களுக்கு பொன்னாடை
(படம் – மேலே) திரு சந்திரகுமார் (AGM Airport) மைசூர் அவர்களுக்கு நினைவுப் பரிசு
(படம் – மேலே) இன்னிசைப் பாடகர் வைகை பிரபா அவர்களுக்கு பொன்னாடை
(படம் – மேலே) திருமதி செல்லப்பன் அவர்களுக்கு பொன்னாடை
(படம் – மேலே) பேராசிரியை சுதா, முசிறி அவர்களுக்கு பொன்னாடை
குறிப்பு: இந்நிகழ்ச்சி பற்றிய இன்னும் செய்திகள், அதிக படங்கள் வரும் பதிவுகளில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment