நமது சித்தார்த்தா அறக்கட்டளையின் சமூகநலப் பணிகளை சிறப்புற நடத்துவதற்கான
இடவசதி தற்போதுள்ள கட்டடத்தில் போதவில்லை என்பதால், மேற்படி கட்டடத்தில் சுமார் 60
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதல்தளம் கட்டுவதற்கான
பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
(படம் மேலே) மேல்தளப் பணிகளுடன் கட்டடத்தின் இப்போதைய தோற்றம்.
(படம் மேலே) கட்டடத்தின் பின்புறத் தோற்றம் (இடதுபுறம் உள்ளது)
(படம் மேலே) மேல்தளத்தின் உள்ளே பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.
(படம் மேலே) இதுவும் அது
(படம் மேலே) இதுவும் அது
(படம் மேலே) இதுவும் அது
(படம் மேலே) மேல்தளத்தின் உள்ளே இணைப் பொதுச் செயலாளர்
T.K. வீராசாமி அவர்கள்
(படம் மேலே) இதுவும் அது
(படம் மேலே) கட்டடத்தின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள UPSC,
SSC, IBPS, RRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான நமது சித்தார்த்தா அகாடமியின் பயிற்சி வகுப்புகளுக்கான
விளம்பரப் பலகை.
இந்த உன்னதமான கட்டடப்பணி சிறப்புற நிறைவேற, இந்த இணையதளத்தைப்
பார்வையிடும் அன்பர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியினை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் வங்கி கணக்கு எண்
விவரம்
ACCOUNT NAME :
Siddhartha Trust, Trichy
BANK : Canara Bank
BRANCH NAME: Trichy
Railway Junction
BRANCH CODE : 001285
ACCOUNT NO : 1285101152752
IFSC NO : CNRB0001285
நன்கொடை வழங்கும் அன்பர்கள் நேரடியாகவும், ரொக்கமாக வங்கி கணக்கிலும்,
காசோலைகள் மற்றும் டிராப்ட் மூலமாகவும் வழங்கலாம். தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு வருமானவரி
சட்டம் 80G பிரிவின்படி, தங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும். எங்கள் அறக்கட்டளையின்
வருமானவரி PAN: AAHTS8526Q
No comments:
Post a Comment