(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Monday, 10 November 2014

பகுதி. 6 கட்டடத் திறப்புவிழா- விருந்தோம்பல் மற்றும் விழா நிறைவு




சென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்ற சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவின் தொடரும் செய்திகள். விழா நிகழ்ச்சிகளின் முடிவில் வைகை பிரபாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.  வந்திருந்த விருந்தினர்களுக்கு மதிய உணவின் மூலம் விருந்தோம்பல் செய்யப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.























விழா நிகழ்ச்சிகளை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்தவர்கள் 
M/s நியூ டிஜிட்டல் ஸ்டுடியோ, திருச்சி

இணைய தளத்தில்  புகைப்படங்கள் தொகுப்பு மற்றும் எடிட்டிங் , வடிவ அமைப்பு  தி.தமிழ் இளங்கோ (அறங்காவலர்)      
                                              - வணக்கம்! -


பகுதி. 5 கட்டடத் திறப்புவிழா- விழாவிற்கு வந்த மக்கள் வெள்ளம்



சென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்ற சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவின் தொடரும் செய்திகள். விழாவிற்கு வந்த மக்கள் வெள்ளம்






















Sunday, 9 November 2014

பகுதி.4 கட்டடத் திறப்புவிழா- பொன்னாடை போர்த்துதல் மற்றும் நினைவுப் பரிசுகள்.2



பகுதி.4 கட்டடத் திறப்புவிழா- பொன்னாடை போர்த்துதல்
மற்றும் நினைவுப் பரிசுகள்

சென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்ற சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவின் தொடரும் செய்திகள். பொன்னாடை போர்த்துதல்:


(படம் மேலே) பேராசிரியர் திரு V சந்திரசேகர் அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) பேராசிரியர் C சுப்ரமணியன் அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) பேராசிரியர் டாக்டர் K கதிரவன் அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) Dr B ரெங்கசாமி (Director, Explosive Control Dept) சென்னை அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) பேராசிரியர் டாக்டர் திரு S நேரு (காந்தி கிராமம் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) பேராசிரியர் டாக்டர் திரு A விக்கிரமன் (காந்தி கிராமம் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு


(படம் - மேலே) பேராசிரியர் டக்டர் திரு M மருதை (பாரதிதாசன் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) பேராசிரியர் திரு P கோவிந்தராஜ் (பாரதிதாசன் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) தலைமை ஆசிரியர் திரு K M சுப்பையா (அறந்தாங்கி) அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) திரு C பெருமாள் (Canara Bank) மதுரை  அவர்களுக்கு பொன்னாடை

(படம் மேலே) டாக்டர் ராஜ சுகுணசேகர் (SCIENTIST) கோவை ) அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) திரு G சீனிவாசன் (Retd RDO) கோவை அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) திரு ஞானசிவம் (செயலாளர் ,மைன்ஸ் எம்ப்ளாயீஸ் பெடரேசன்) சங்ககிரி அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) திரு M பூமிநாதன் (அட்வகேட்), மதுரை அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) திரு M காளிதாஸ் (Divisional Engineer BSNL) சென்னை அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) டாக்டர் M ஜெயராமன் அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) புத்த பிக்குகளுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) பேராசிரியர் திரு தமிழரசன் அவர்களுக்கு பொன்னாடை

(படம் மேலே) திரு சந்திரகுமார் (AGM Airport) மைசூர் அவர்களுக்கு நினைவுப் பரிசு

(படம் மேலே) இன்னிசைப் பாடகர் வைகை பிரபா அவர்களுக்கு பொன்னாடை

(படம் மேலே) திருமதி செல்லப்பன் அவர்களுக்கு பொன்னாடை

(படம் மேலே) பேராசிரியை சுதா, முசிறி அவர்களுக்கு பொன்னாடை

குறிப்பு:  இந்நிகழ்ச்சி பற்றிய இன்னும் செய்திகள்,  அதிக படங்கள் வரும் பதிவுகளில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.