அன்புடையீர் வணக்கம்!
அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் (AMBEDKAR – KALVI CENTENARY MOVEMENT) நிறுவனர் முனைவர் R. கிறிஸ்துதாஸ் காந்தி I.A.S அவர்கள் , 26.04.2014
அன்று ( சனிக் கிழமை, முற்பகல் ) மத்திய அரசு கல்வி உதவித் தொகை (G.O No 92 Post
Matric Scholarship) சம்பந்தமாக உதய தீபம் அரங்கத்திற்கு
(கருமண்டபம்) வந்து ”கல்வி வழிகாட்டி” உரையாற்றினார். அதன் பின்னர் ,அவர் நமது அறக் கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக் கூடம் கட்டிடத்திற்கு மாலை வருகை
தந்தார்.
அவருடன் அருட்பணி.ஆல்பர்ட் நெல்சன் (TNBC's Commission for SC/ST, Udhaya Deepam, Trichy) அவர்களும் கல்வி வழிகாட்டி நண்பர்களும் உடன் வந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
அவருடன் அருட்பணி.ஆல்பர்ட் நெல்சன் (TNBC's Commission for SC/ST, Udhaya Deepam, Trichy) அவர்களும் கல்வி வழிகாட்டி நண்பர்களும் உடன் வந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
(Executive Profile:
Dr. Christodas Gandhi, IAS (Retd.) is a true follower of our Great Leader Babasaheb Dr.
B.R. Ambedkar. During his tenure as an Administrator, he did an excellent
awakening service in ameliorating the poor SC/ST’s more particularly the
entrepreneurial youths and budding youngsters. He has held several
portfolios, including that of Additional Chief Secretary/ Development
Commissioner, Planning and Development Department; Collector of Erode District;
and Chairman and Managing Director of Tamil Nadu Energy Development
Agency.
( Profile Thanks to: http://chennaionline.com/City360/Interviews/20135624035616
)
படம் (மேலே) கட்டிட வாசலில் பேராசிரியர் A.நல்லுசாமி மற்றும் அருட்பணி.ஆல்பர்ட் நெல்சன்
படம் (மேலே) கட்டிட வாசலில் அருட்பணி.ஆல்பர்ட் நெல்சன் மற்றும் R.
கிறிஸ்துதாஸ் காந்தி
படம் (மேலே) 2624 கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் நமது கட்டிடத்தை
பார்வையிடுகிறார். படத்தில் - அன்பழகன், மதன் ராஜ்(Lawyer), பாஸ்கர் (Lawyer), பேராசிரியர் A. நல்லுசாமி, கிறிஸ்துதாஸ் காந்தி மற்றும் T.K.வீராசாமி
படம் (மேலே) இதுவும் அது (பின் வாசல்)
படம் (மேலே) இதுவும் அது
படம் (மேலே) R. கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.
அருகில் T.K. வீராசாமி, A.கருணாகரன் மற்றும் K.சின்னச்சாமி
படம் (மேலே) இதுவும் அது
படம் (மேலே) இதுவும் அது
படம் (மேலே) இதுவும் அது