(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Wednesday, 14 December 2016

டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது பிறந்தநாள் விழாஅன்புடையீர் வணக்கம்! கடந்த சில மாதங்களாக இந்த இணைய தளத்தில், நமது ‘சித்தார்த்தா அறக்கட்டளை சம்பந்தமான சில நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ள இயலாமல் போயிற்று. மன்னிக்கவும். இனி வரும் கட்டுரைகளில், அவற்றைத் தொகுத்து தருகிறோம்).

01.05.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில், மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் வடக்கு) திருச்சி.620 009 (கருமண்டபம் அருகில்) அமையப் பெற்றுள்ள ’சித்தார்த்தா அரங்கம்’ என்ற நமது புதிய கட்டடத்தில் அண்ணல் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது  பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது. அதுசமயம் திருமதி புனிதா கணேசன் M.A. (தலைவர் மற்றும் செயலாளர், பாரத் கல்விக் குழுமம், தஞ்சாவூர் மற்றும் ஆட்சிமன்ற உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக் கழகம்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.

(படம் – மேலே) அரங்க நுழைவு வாயில் வரவேற்பாளர்கள்

(படம் – மேலே) வாசலில் வண்ணமிகு கோலம்

(படம் – மேலே) கூட்டம் துவங்குவதற்கு முன்னர்


(படம் – மேலே) மேடையில்

(படம் – மேலே) அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு  மாலை மரியாதை


(படம் – மேலே) சிறப்பு பட்டி மன்றம்(படங்கள் - கீழே) திருமதி புனிதா கணேசன் அவர்கள் சிறப்புரை


No comments:

Post a Comment