(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Wednesday, 14 December 2016

சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் ( 03.ஜூலை.2016)



நமது திருச்சி சித்தார்த்தா அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம், 03. ஜூலை 2016 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை அறக்கட்டளைக்குச் சொந்தமான ‘சித்தார்த்தா அரங்கம்’ – தீரன்நகரில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.



(படங்கள் – மேலே) சித்தார்த்த அரங்க வாசலில்

(படம் – மேலே) பயனாளிகள் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன


(படங்கள் – மேலே) மக்கள் வரிசை






(படங்கள் – மேலே) கண் மருத்துவர்கள் பரிசோதனை

(படங்கள் – கீழே) செவிலியர்கள் உதவி







(படங்கள் – கீழே) அறுவை சிகிச்சை பயனாளிகளை, மதுரைக்கு அழைத்துச் செல்ல வந்த, அரவிந்த் கண்மருத்துவமனை வேன்







No comments:

Post a Comment