(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Monday, 21 September 2015

IBPS Clerks 2015 இலவச பயிற்சி வகுப்புகள் - I



நமது சித்தார்த்தா அறக்கட்டளையின் சார்பாக “சித்தார்த்தா அகடமி” (SIDDHARTHA ACADEMY) என்ற இலவச பயிற்சி மையம் (FREE COACHING CENTER) அறக்கட்டளை வளாகத்தில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போது IBPS CLERK, PRELIMINARY EXAM – 2015 எனப்படும் வங்கித் தேர்வுகளுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் 12.09.2015 சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், அனுபவம் மிகுந்த வங்கி அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் ஆகியோரால் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி முடிய வகுப்புகள் நடைபெறும். மாணவர்களின் நலன் கருதி பயிற்சிக் கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்.

பயிற்சி ஒருங்கிணப்பாளர்:  சி.இராஜாமணி M.Sc.,CAIIB.,
Indian Overseas Bank, Chief Manager (Retd) - Cell - 9751666600




Sunday, 13 September 2015

அறக்கட்டளை கட்டடம் - முதல்தளம் பணிகள்



நமது சித்தார்த்தா அறக்கட்டளையின் சமூகநலப் பணிகளை சிறப்புற நடத்துவதற்கான இடவசதி தற்போதுள்ள கட்டடத்தில் போதவில்லை என்பதால், மேற்படி கட்டடத்தில் சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதல்தளம்  கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.



(படம் மேலே) மேல்தளப் பணிகளுடன் கட்டடத்தின் இப்போதைய தோற்றம்.


(படம் மேலே)  கட்டடத்தின் பின்புறத் தோற்றம் (இடதுபுறம் உள்ளது)


(படம் மேலே) மேல்தளத்தின் உள்ளே பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.


(படம் மேலே) இதுவும் அது


(படம் மேலே) இதுவும் அது


(படம் மேலே) இதுவும் அது


(படம் மேலே) மேல்தளத்தின் உள்ளே இணைப் பொதுச் செயலாளர் T.K. வீராசாமி அவர்கள் 


(படம் மேலே) இதுவும் அது


(படம் மேலே) கட்டடத்தின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள UPSC, SSC, IBPS, RRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான நமது சித்தார்த்தா அகாடமியின் பயிற்சி வகுப்புகளுக்கான விளம்பரப் பலகை.

இந்த உன்னதமான கட்டடப்பணி சிறப்புற நிறைவேற, இந்த இணையதளத்தைப் பார்வையிடும் அன்பர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியினை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

எங்கள் வங்கி கணக்கு எண் விவரம்

ACCOUNT NAME : Siddhartha Trust, Trichy

BANK : Canara Bank

BRANCH NAME: Trichy Railway Junction

BRANCH CODE : 001285

ACCOUNT NO : 1285101152752

IFSC NO : CNRB0001285

நன்கொடை வழங்கும் அன்பர்கள் நேரடியாகவும், ரொக்கமாக வங்கி கணக்கிலும், காசோலைகள் மற்றும் டிராப்ட் மூலமாகவும் வழங்கலாம். தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு வருமானவரி சட்டம் 80G பிரிவின்படி, தங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும். எங்கள் அறக்கட்டளையின் வருமானவரி PAN: AAHTS8526Q