(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Thursday, 5 September 2013

இன்று ( 05.09.2013 – வியாழன்) எடுத்த புகைப்படங்கள்.




அன்புடையீர் வணக்கம்!
தங்களின் மேலான ஆதரவுடன், நமது அறக்கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டிடப் பணிகள் நிறைவுறும்  நிலையில் உள்ளது. இன்று ( 05.09.2013 வியாழன்) முற்பகல் அங்கு எடுத்த புகைப்படங்கள்.


 


















முக்கிய அறிவிப்பு: 

நமது அறக்கட்டளை சார்பாக  FACE BOOK – இல் https://www.facebook.com/siddharthatrust.trichy
என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!




1 comment:

  1. ஆங்கிலத்திலும் நீங்கள் உங்கள் கருத்துரையைத் தரலாம். கருத்து சொல்ல விருப்பமுள்ளவர்கள் , Google - இல் கணக்கு இல்லையெனில், இந்த பெட்டியில் கருத்துரையையும் உங்கள் பெயரையும் தந்துவிட்டு கீழே உள்ள Anonymous
    ஐ தேர்வு செய்து ”க்ளிக்” செய்து விட்டு , பிறகு Publish-ஐ “க்ளிக்” செய்யவும்.

    ReplyDelete