(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Thursday, 20 December 2012

மருத்துவ முகாம் (2010)நமது சித்தார்த்தா அறக்கட்டளையும் சப்போர்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து  2010 - ஆம் ஆண்டு (14.11.2010 அன்று) திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள சாந்தபுரத்தில் (அல்லித்துறை) மருத்துவ விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தினோம். அந்தப் பகுதி மக்கள் மட்டுமன்றி சுற்றுப்புற மக்களும் இதனால் பயன் அடைந்தனர். சில தொழிநுட்ப காரணங்களினால் அப்போது இந்த படங்களை வெளியிட முடியவில்லை. இப்போது தருகிறோம்.  படம்.1 (மேலே) டாக்டர் சின்னையா மருத்துவ பரிசோதனை செய்கிறார்.

  
  படம்.2 (மேலே) டாக்டர் ராஜ்குமார் மற்றும் பேராசிரியர் நல்லுசாமி

  படம். 3(மேலே) டாக்டர் சின்னையா, டாக்டர் குணசேகரன்,
  டாக்டர் ரெங்கசாமி மற்றும் டாக்டர் ராஜ்குமார்
  

 படம்.4 (மேலே) டாக்டர் சின்னையா அவர்களுக்கு T K வீராசாமி       
 பொன்னாடை போர்த்துகிறார்.

 படம்.5 (மேலே) வரவேற்பு நிகழ்ச்சி


  படம்.6 (மேலே) வரவேற்பு நிகழ்ச்சி

  படம்.7 (மேலே) சாந்தபுரம் M. செந்தில் அவர்களுக்கு T K வீராசாமி        பொன்னாடை போர்த்துகிறார்

  படம்.8 (மேலே) வரவேற்பு நிகழ்ச்சி

  படம்.9  (மேலே) டாக்டர் சின்னையா உரையாற்றுகிறார்

  
  படம்.10 (மேலே) மருத்துவ முகாம் முடிவில்

  படம்.11 (மேலே) மருத்துவ முகாம் முடிவில்


PHOTOS : THANKS TO SUPPORT TRUST, TRICHY
 


(இந்த இணையதளத்தை பார்வையிடும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப் பெட்டியில் (Comments Box)  தரலாம் அல்லது எங்களது மின்னஞ்சல் trichysiddhartha@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.)

No comments:

Post a Comment