(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Thursday, 21 June 2012

கட்டடப் பணிகள் – அஸ்திவாரம் நிறைவு செய்தல்


அன்புடையீர் வணக்கம்!
சித்தார்த்தா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று (21.06.2012 , வியாழன்), அடுத்த கட்ட பணிகளின் தொடக்கமாக தரையில் அஸ்திவாரம் நிறைவு செய்யும் பணி நடந்தது. இன்று எடுக்கப்பட்ட புகைப் படங்கள்.

(இந்த இணையதளத்தை பார்வையிடும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப் பெட்டியில் (Comments Box)  தரலாம் அல்லது எங்களது மின்னஞ்சல் trichysiddhartha@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.)

No comments:

Post a Comment