நமது “சித்தார்த்தா அகடமி”
(SIDDHARTHA ACADEMY) சார்பாக, இப்போது IBPS CLERK, PRELIMINARY EXAM – 2015 எனப்படும்
வங்கித் தேர்வுகளுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நமது கட்டட வளாகத்தில் நடைபெற்று
வருகின்றன. அங்கே எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்களின் தொடர்ச்சி இங்கே.
(படம் மேலே) பேராசிரியர் முனைவர் மருதை (பாரதிதாசன் பல்கலைக்கழகம் ) அவர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்
(படம் மேலே) அறக்கட்டளை உறுப்பினர்களுடன் மினர்வா ராஜேந்திரன் (இரண்டாவதாக)
(படம் மேலே) மாணவ மாணவியருடன் பேராசிரியர் மருதை அவர்கள்
(படம் மேலே) மினர்வா ராஜேந்திரன் ( மாணவியர் விடுதி) அவர்கள் உரையாற்றுகிறார்
No comments:
Post a Comment