(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Sunday, 4 October 2015

IBPS Clerks 2015 இலவச பயிற்சி வகுப்புகள் – III



நமது “சித்தார்த்தா அகடமி” (SIDDHARTHA ACADEMY) சார்பாக, இப்போது IBPS CLERK, PRELIMINARY EXAM – 2015 எனப்படும் வங்கித் தேர்வுகளுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நமது கட்டட வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. அங்கே எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்களின் தொடர்ச்சி இங்கே.

(படம் மேலே) பேராசிரியர் முனைவர் மருதை (பாரதிதாசன் பல்கலைக்கழகம் ) அவர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்


(படம் மேலே) அறக்கட்டளை உறுப்பினர்களுடன் மினர்வா ராஜேந்திரன் (இரண்டாவதாக)

(படம் மேலே) மாணவ மாணவியருடன் பேராசிரியர் மருதை அவர்கள்

(படம் மேலே) மினர்வா ராஜேந்திரன் ( மாணவியர் விடுதி) அவர்கள் உரையாற்றுகிறார்

(படம் மேலே) பயிற்சிக்கு வந்திருந்த மாணவி ஒருவர் உரையாற்றுகிறார்

(படம் மேலே) பேராசிரியர் கோவிந்தராஜ் (பாரதிதாசன் பல்கலைக் கழகம்) அவர்கள் பாடம் நடத்துகிறார்

(படம் மேலே) வந்திருந்த மாணவர்கள்

(படம் மேலே) திரு ராஜாமணி அவர்கள் உரை. அருகில் பேராசிரியர் கோவிந்தராஜ் மற்றும் தமிழ் இளங்கோ

(படம் மேலே) உணவு இடைவேளையின்போது எடுக்கப்பட்ட படங்கள்.



IBPS Clerks 2015 இலவச பயிற்சி வகுப்புகள் – II



நமது “சித்தார்த்தா அகடமி” (SIDDHARTHA ACADEMY) சார்பாக, இப்போது IBPS CLERK, PRELIMINARY EXAM – 2015 எனப்படும் வங்கித் தேர்வுகளுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நமது கட்டட வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. அங்கே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே.

(படம் மேலே) திரு ஜெயசிங்கம் (SBI Retd) அவர்கள் வகுப்பு எடுக்கிறார். அருகில் பேராசிரியர் நல்லுசாமி.

(படம் மேலே)  வந்திருந்த மாணவர்கள்

(படம் மேலே) திரு ரத்தினவேல் ( ONGC ) அவர்கள் உரையாற்றுகிறார்.




(படங்கள் -  மேலே) உணவு இடைவேளையின் போது

                                                             xxxx

                                        அடுத்தநாள் எடுத்த படங்கள்

(படம் மேலே) பயிற்சிக்கு வந்த மாணவர்கள்

(படம் மேலே) திரு ராஜாமணி (IOB Retd ) அவர்கள் பாடம் எடுக்கிறார்.


(படங்கள் - மேலே) வந்திருந்த மாணவர்கள்

(படம் மேலே) பேராசிரியர் நல்லுசாமி அவர்கள் அறிமுகம் செய்கிறார்.

(படம் மேலே) பேராசிரியர் ஜெயக்குமார் (பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி) அவர்கள் பாடம் நடத்துகிறார்.






(படம் மேலே) பேராசிரியை ஜானகி நல்லுசாமி அவர்கள் மாணவ - மாணவிகளை உற்சாகப்படுத்தி உரையாற்றுகிறார்.