(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Thursday, 12 January 2012

கட்டடம் கட்டும் ஆரம்ப கட்ட பணிகள்

அன்புடையீர் வணக்கம்!
சித்தார்த்தா அறக்கட்டளையின் தற்போதைய அறங்காவலர்களின் நிதியளிப்பை மூலதனமாகக் கொண்டு, திருச்சி மாநகர எல்லைக் கோட்டினை ஒட்டி தீரன் நகர் பின்புறம் விஜயநகரில் (மனை எண்.50) இதன் அலுவலகம், கல்வி வளாகம் மற்றும் பல்நோக்கு தொழிற்கூடம் அமைக்க 3600 சதுர அடி நிலம் சொந்தமாக விலைக்கு வாங்கப் பட்டுள்ளது.  இப்போது இந்த இடத்தில் கட்டட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று (ஜனவரி, 12, 2012 ) சித்தார்த்தா அறக்கட்டளையின் அறங்காவலர் குழு கட்டட பணிகளை மேற்பார்வை செய்த போது அங்கு எடுக்கப்பட்ட புகைப் படங்கள். 

படம்.1 A.குருசாமி, அண்ணா ஏகாம்பரம், Dr N.சின்னையா, K.சின்னசாமி, 
T.K வீராசாமி,
A.கருணாகரன்,   Er.S.கண்ணன்

 


படம்.2 அண்ணா ஏகாம்பரம், A.குருசாமி, Dr N.சின்னையா, K.சின்னசாமி, T.K.வீராசாமி, A.கருணாகரன், T.தமிழ் இளங்கோ

 படம்.3 A.கருணாகரன், T.K.வீராசாமி, Er S.கண்ணன்
 
படம்.4 கட்டட பொருட்கள்

 

படம்.5 பணியில் கட்டடத் தொழிலாளர்கள்


 

படம்.6 கட்டடப் பணிகள் படம்.7 Er சாந்த. முத்தையா மேற்பார்வை
(இந்த இணையதளத்தை பார்வையிடும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப் பெட்டியில் (Comments Box)  தரலாம் அல்லது எங்களது மின்னஞ்சல் trichysiddhartha@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.)


No comments:

Post a Comment