அன்புடையீர் வணக்கம்!
சித்தார்த்தா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்ற (ஜனவரி, 22, 2012 ) ஞாயிறு அன்று அடுத்த கட்ட பணிகளின் தொடக்கமாக தரையில் கான்கிரீட் போடும் பணி தொடங்கியது. தலைவர், பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் அந்த பணியை தொடங்கி வைத்தனர். சித்தார்த்தா அறக்கட்டளையின் மற்றைய அறங்காவலர் குழுவினர் கட்டட பணிகளை உடன் இருந்து வாழ்த்தினர்.அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப் படங்கள்.
(இந்த
இணையதளத்தை பார்வையிடும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப்
பெட்டியில் (Comments
Box) தரலாம்
அல்லது எங்களது மின்னஞ்சல் trichysiddhartha@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.)