அன்புடையீர் வணக்கம்! நமது திருச்சி சித்தார்த்தா
அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை
இணைந்து நடத்தும் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம், வரும்
ஞாயிற்றுக் கிழமை ( 03.07.2016 ) காலை 9 மணி முதல் பகல் 1
மணி வரை அறக்கட்டளைக்குச் சொந்தமான ‘சித்தார்த்தா அரங்கம்’
– தீரன்நகரில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பர அறிவிப்பினைக்
காணுங்கள்.