(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Saturday, 8 February 2014

திரு A.பால்ராஜ் I.A.S – அவர்கள் வருகை!




அன்புடையீர் வணக்கம்!

நமது அறக் கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டிடத்திற்கு 02.02.2014 அன்று (ஞாயிறு முற்பகல்) மரியாதைக்குரிய திரு A.பால்ராஜ் I.A.S – அவர்கள் வருகை தந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 


(Executive Profile:  

Mr. A. Balraj, I.A.S has been Chairman and Managing Director of the Tamil Nadu Small Industries Development Corporation Limited. Mr. Balraj served as Managing Director of Tamil Nadu Cement Corporation Limited. He served as Chairman and Managing Director of the Tamil Nadu Energy Development Agency from April 1995 to February 1999. He served as Chairman of the Tamil Nadu Electricity Regulatory Commission; Chairman of Madras Port Trust; Vice Chairman of the Tamil Nadu Taxation Special Tribunal; Secretary of Revenue Department; Secretary of Labour Department and Deputy Secretary of Education Department. Mr. Balraj joined the Indian Administrative Services. Mr. Balraj has been an Independent Director of Ind-Barath Power Infra Limited since May 2010. He serves also as a Director of Manganese Ore (India) Limited and a Nominee Director of IREDA, Government of India, New Delhi. He serves as a member of the Indian Council of Arbitration and in part of the panel of arbitrators. He has acted as an arbitrator for NTPC, Poompuhar Shipping Corporation Limited and Ennor Port Corporation Limited. Mr. Balraj holds a masters degree in economics from University of Madras and has done his masters in business administration from University of Madras

( For Profile Our thanks to  http://investing.businessweek.com



படம் (மேலே) திரு A.பால்ராஜ் I.A.S – அவர்களை பேராசிரியர் A நல்லுசாமி அவர்களும், A குருசாமி அவர்களும் சமுதாயக்கூடம் கட்டிடத்திற்கு அழைத்து வருகின்றனர். ( பின்னால் உடன் வருபவர் திரு A.பால்ராஜ் IA.S அவர்களின் நண்பர் பேராசிரியர் கு.திருமாறன்)




படம் (மேலே) திரு A.பால்ராஜ் I.A.S – அவர்களுக்கு என்ஜீனியர் அண்ணா ஏகாம்பரம் அவர்கள் பொன்னாடை போற்றி வரவேற்கிறார். (அருகில் ஆதி.பெரு.பழனியப்பன், A குருசாமி, பேராசிரியர் A நல்லுசாமி மற்றும் பேராசிரியர் கு.திருமாறன்)



படம் (மேலே) திரு A.பால்ராஜ் I.A.S அவர்களுடன் தி தமிழ் இளங்கோ, பேராசிரியர் கு.திருமாறன், ஆதி.பெரு.பழனியப்பன், மற்றும் A குருசாமி ஆகியோர்.




படம் (மேலே) திரு A.பால்ராஜ் I.A.S அவர்களுடன் K சின்னசாமி, பேராசிரியர் கு.திருமாறன், பேராசிரியர் A நல்லுசாமி, A குருசாமி, M செந்தில்குமார், ஆதி.பெரு.பழனியப்பன், என்ஜீனியர் செந்தில்குமார்  மற்றும் அண்ணா ஏகாம்பரம் ஆகியோர்.




படம் (மேலே) திரு A.பால்ராஜ் I.A.S அவர்கள் மேல்தளத்தை பார்வையிடுகிறார்.





படம் (மேலே) திரு A.பால்ராஜ் I.A.S – அவர்களுக்கு என்ஜீனியர் சாந்த முத்தையா அவர்கள் பொன்னாடை போற்றுகிறார்  










படம் (மேலே) திரு A.பால்ராஜ் I.A.S – அவர்களிடம் பேராசிரியர் A நல்லுசாமி அவர்கள் அறக்கட்டளை பற்றிய தகவல்ள் அடங்கிய குறிப்பேடுகளைத் தருகிறார்.  






படம் (மேலே) திரு A.பால்ராஜ் I.A.S அவர்களுடன்  பேராசிரியர் கு.திருமாறன், என்ஜீனியர் சாந்த முத்தையா, டாக்டர் N சின்னையா, ஆதி.பெரு.பழனியப்பன், பேராசிரியர் A நல்லுசாமி மற்றும் K சின்னசாமி ஆகியோர்.  



படம் (மேலே) திரு A.பால்ராஜ் I.A.S அவர்கள் “யாமிருக்க பயமேன்என்பதனை சொல்லாமல் சொல்லி விடைபெறுகிறார்.