(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Tuesday 25 December 2012

கட்டடப் பணிகள் – மேல் உத்தரம் மட்டம் ( LINTEL LEVEL)



அன்புடையீர் வணக்கம்!
சித்தார்த்தா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று (24.12.2012 , திங்கள் அன்று) அடுத்த கட்டமாக மேல் உத்தரம் மட்டம் ( LINTEL LEVEL CONCRETE ) பணி நடந்தது. சித்தார்த்தா அறக்கட்டளையின் அறங்காவலர் குழு மற்றும்
என்ஜீனியர் கட்டட பணிகளை மேற்பார்வை செய்த போது எடுக்கப்பட்ட புகைப் படங்கள். 

 படம்.1 (மேலே) பேராசிரியர் A.நல்லுசாமி, T.K.வீராசாமி,A.கருணாகரன் மற்றும் A.குருசாமி
 

படம்.2 (மேலே)  T.K.வீராசாமி,பேராசிரியர் A.நல்லுசாமி மற்றும் K.சின்னசாமி


படம்.3 (மேலே) A.கருணாகரன், T.K.வீராசாமி மற்றும் Er.செந்தில்குமார் 


படம்.4 (மேலே) பேராசிரியர் A.நல்லுசாமி, K.சின்னசாமி, 
அண்ணா.ஏகாம்பரம் மற்றும் Er.செந்தில்குமார்


 படம்.5 (மேலே) K.சின்னசாமி, அண்ணா.ஏகாம்பரம், Er.செந்தில்குமார் மற்றும்
A.குருசாமி



 படம்.6 (மேலே) பேராசிரியர் A.நல்லுசாமி, அண்ணா.ஏகாம்பரம், A.குருசாமி Er.செந்தில்குமார் K.சின்னசாமி மற்றும் T.K.வீராசாமி


படம்.7 (மேலே) T. தமிழ் இளங்கோ மற்றும் K.சின்னசாமி 


கட்டடப் பணியும் தொழிலாளர்களும்:













படம்.8(மேலே)


படம்.9(மேலே)


படம்.10(மேலே)


படம்.11(மேலே)


 படம்.12 (மேலே)



 படம்.13 (மேலே)



 படம்.14 (மேலே)



கட்டடம் :


 படம்.15 (மேலே) முகப்பு வாயில்


 படம்.16 (மேலே)  உள்ளே


படம்.17 (மேலே) வடக்கு பக்கம்



படம்.18 (மேலே) தெற்கு பக்கம்



(இந்த இணையதளத்தை பார்வையிடும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப் பெட்டியில் (Comments Box)  தரலாம் அல்லது எங்களது மின்னஞ்சல் trichysiddhartha@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.)








 

Thursday 20 December 2012

மருத்துவ முகாம் (2010)



நமது சித்தார்த்தா அறக்கட்டளையும் சப்போர்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து  2010 - ஆம் ஆண்டு (14.11.2010 அன்று) திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள சாந்தபுரத்தில் (அல்லித்துறை) மருத்துவ விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தினோம். அந்தப் பகுதி மக்கள் மட்டுமன்றி சுற்றுப்புற மக்களும் இதனால் பயன் அடைந்தனர். சில தொழிநுட்ப காரணங்களினால் அப்போது இந்த படங்களை வெளியிட முடியவில்லை. இப்போது தருகிறோம். 



 படம்.1 (மேலே) டாக்டர் சின்னையா மருத்துவ பரிசோதனை செய்கிறார்.

  
  படம்.2 (மேலே) டாக்டர் ராஜ்குமார் மற்றும் பேராசிரியர் நல்லுசாமி

  படம். 3(மேலே) டாக்டர் சின்னையா, டாக்டர் குணசேகரன்,
  டாக்டர் ரெங்கசாமி மற்றும் டாக்டர் ராஜ்குமார்
  

 படம்.4 (மேலே) டாக்டர் சின்னையா அவர்களுக்கு T K வீராசாமி       
 பொன்னாடை போர்த்துகிறார்.

 படம்.5 (மேலே) வரவேற்பு நிகழ்ச்சி


  படம்.6 (மேலே) வரவேற்பு நிகழ்ச்சி

  படம்.7 (மேலே) சாந்தபுரம் M. செந்தில் அவர்களுக்கு T K வீராசாமி        பொன்னாடை போர்த்துகிறார்

  படம்.8 (மேலே) வரவேற்பு நிகழ்ச்சி

  படம்.9  (மேலே) டாக்டர் சின்னையா உரையாற்றுகிறார்

  
  படம்.10 (மேலே) மருத்துவ முகாம் முடிவில்

  படம்.11 (மேலே) மருத்துவ முகாம் முடிவில்


PHOTOS : THANKS TO SUPPORT TRUST, TRICHY
 


(இந்த இணையதளத்தை பார்வையிடும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப் பெட்டியில் (Comments Box)  தரலாம் அல்லது எங்களது மின்னஞ்சல் trichysiddhartha@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.)

Thursday 21 June 2012

கட்டடப் பணிகள் – அஸ்திவாரம் நிறைவு செய்தல்


அன்புடையீர் வணக்கம்!
சித்தார்த்தா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று (21.06.2012 , வியாழன்), அடுத்த கட்ட பணிகளின் தொடக்கமாக தரையில் அஸ்திவாரம் நிறைவு செய்யும் பணி நடந்தது. இன்று எடுக்கப்பட்ட புகைப் படங்கள்.









(இந்த இணையதளத்தை பார்வையிடும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப் பெட்டியில் (Comments Box)  தரலாம் அல்லது எங்களது மின்னஞ்சல் trichysiddhartha@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.)

Saturday 14 April 2012

செய்தி தொகுப்பு

அன்புடையீர் வணக்கம்!
நேற்று காலை ( 13.04.2012 ) சித்தார்த்தா அறக்கட்டளையின் சிறப்பு செயற்குழு கூட்டம், திருச்சி, கருமண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட  படங்கள். 

                                  

சித்தார்த்தா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை (13.04.2012 ) அங்கு எடுக்கப்பட்ட படங்கள்.( கீழே ) 



சித்தார்த்தா அறக் கட்டளை சார்பாக, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று ( 14.04.2012 ) காலை திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. அப்போது எடுக்கப் பட்ட படங்கள்.





(இந்த இணையதளத்தை பார்வையிடும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப் பெட்டியில் (Comments Box)  தரலாம் அல்லது எங்களது மின்னஞ்சல் trichysiddhartha@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.)